இதுக்கு பேர் தான் அதிர்ஷ்டமோ?… லாட்டரி டிக்கெட்டை தொலைத்த பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்… !!!

பொதுவாக அதிர்ஷ்டம் என்பது அனைவருடைய வாழ்க்கையிலும் கதவை தட்டுவதில்லை. ஆனால் ஒரு சிலருக்கு அதிர்ஷ்டம் அசாதாரணமாக கிடைத்து விடுகின்றது. அப்படி ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அதாவது அமெரிக்காவின் விர்ஜீனியாவை சேர்ந்த டியாரா பார்லி என்ற பெண் ஒருவர் லாட்டரி டிக்கெட்டை…

Read more

Other Story