“9000 கோடி கடன்” நாட்டை விட்டே தப்பியோடிய 2 பேர்…. இப்போ ஜாலியா கொண்டாட்டம்…. வறுத்தெடுக்கும் இணையவாசிகள்..!!
இந்திய தொழிலதிபர்களில் அவ்வளவு எளிதில் மக்களால் மறந்துவிட முடியாத ஒரு இடத்தில் இருப்பவர்தான் விஜய் மல்லையா. நாட்டின் மிகப்பெரிய பணக்காரரான இவர் பிரபல கிங்ஃபிஷரர் நிறுவனத்தின் ஓனர். பல பிசினஸ்களில் வெற்றி அடைந்தவர். ஐபிஎல் தொடரில் பிரபலமான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்…
Read more