குடும்பத்துடன் சென்று கட்டாயம் அந்த படத்தை பாருங்க?…. -நடிகர் மகேஷ்பாபு….!!!!
தெலுங்கு சினிமாவில் புதியவர்களின் பங்களிப்பில் நல்ல படைப்புகள் வெளியாகும் போது அதுபற்றி தன் பாராட்டை வெளிப்படுத்த தயங்காதவர் தான் நடிகர் மகேஷ்பாபு. அண்மையில் ரைட்டர் பத்மபூஷன் என்ற படத்தை மகேஷ்பாபு பார்த்துள்ளார். அப்படம் தொடர்பாக வியந்து தன் பாராட்டுகளை தெரிவித்துள்ளதோடு கட்டாயம்…
Read more