ரேஷன் கடைகளில் தக்காளி விற்க நடவடிக்கை… தமிழக அரசு அதிரடி…!!!
தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை 100 ரூபாய் கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பல மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அதன் எதிரொலியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தக்காளி விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில்…
Read more