தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ஏப்ரல் மாதம் முதல்…. மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!
நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களிடம் இரும்பு சத்து குறைபாடு இருப்பதால் பெரும்பாலானோர் ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் என்று மத்திய அரசு ஆய்வில் கண்டறிந்துள்ளது. அதனால் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க…
Read more