யார் மீது தவறு…? CM ரேவந்த் ரெட்டி Vs அல்லு அர்ஜுன்… முற்றும் வார்த்தை மோதல்… பரபரப்பில் தெலுங்கானா…!!!
புஷ்பா 2 படத்தின் பிரீமியர் ஷோ நிகழ்ச்சியின் போது ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நிலையில் அவருடைய மகன் ஸ்ரீதேஜ் மருத்துவமனையில் கோமா நிலையில் சிகிச்சையில் இருக்கிறார். இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு…
Read more