சென்னையில் 28 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் நோய்த்தொற்று உறுதி… அதிர்ச்சியில் மக்கள்…!!

சென்னை ராயபுரம் பகுதியில் வெறி பிடித்த நாய் ஒன்று சாலையில் சென்ற பொதுமக்களை விரட்டி விரட்டி கடித்தது. இவ்வாறு 28 பேரைக் கடித்தது. இதனால், அந்த நாயை அப்பகுதி மக்கள் அடித்துக் கொன்றனர். இந்தநிலையில், நாயின் உடலைக் கைப்பற்றி, மாதிரிகளைச் சேகரித்து,…

Read more

Other Story