ரூ.500 போட்டா ரூ.1000 ரிட்டன்… ரூ.300 கோடியை அலேக்காக சுருட்டிய பலே கில்லாடி…. சேலத்தில் அரங்கேறிய மோசடி….!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினந்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. மோசடிக்காரர்கள் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி 300 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபரை…
Read more