பெண்களுக்கான சூப்பர் திட்டம்…!! தமிழகம் முழுவதும் நாளை 9,000 இடங்களில் சிறப்பு முகாம்கள்… “இந்த ஆவணங்கள் ரொம்ப முக்கியம்”… மிஸ் பண்ணிடாதீங்க…!!!
தமிழக அரசின் முக்கிய நலத்திட்டங்களில் ஒன்றான ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்டத்தில், புதிய பயனாளர்கள் ஜூன் 4ஆம் தேதி (புதன்கிழமை) முதல் இணைக்கப்பட உள்ளனர். இதற்கான முன்னேற்பாடுகள் முழு மாநில அளவில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 📌 முகாம் எப்போது, எங்கு…
Read more