ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்த பிஎஸ்என்எல்…. வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!
இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் ரீசார்ஜ் சேவை கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது. இந்த கட்டண உயர்வு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் கட்டணத்தை குறைத்து…
Read more