“ரிவால்வர் ரீட்டா”-வாக கீர்த்தி சுரேஷ்… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சம்மு….!!!
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் திரைப்படத்திலும் தெலுங்கில் நானியுடன் தசரா…
Read more