இந்திய ரிசர்வ் வங்கியின் துணைநிலை ஆளுநராக பூனம் குப்தா நியமனம்….!!!
இந்திய ரிசர்வ் வங்கிக்கு சமீபத்தில் புதிய ஆளுநர் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது துணைநிலை ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார். அதாவது கடந்த ஜனவரி மாதம் துணைநிலை ஆளுநராக இருந்த எம்டி பத்ராவின் பதவிக்காலம் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து தற்போது புதிய துணைநிலை ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார்.…
Read more