ராமாயணம் படம்…. 2 வருஷத்திற்கு கால்ஷீட் ஒதுக்கிய சாய் பல்லவி?…. வெளிவரும் தகவல்கள்….!!!!!
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் சாய் பல்லவி மற்ற நடிகைகள் போல் கவர்ச்சியில் இறங்காமல் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறார். இவருடைய நடனத்துக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இப்போது அவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம்…
Read more