குவைத் தீ விபத்து: “அப்பா உயிரை தான் காப்பாத்த முடியல” இதையாவது செய்யுங்க…. கதறும் மகன்…!!
குவைத் நாட்டில் உள்ள கட்டடத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீபத்தில் 50 பேர் உயிரிழந்த நிலையில் ஐந்து பேர் தமிழர்கள் உயிரிழந்துள்ளார்கள். இதில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பண்ணன் ராமுவும் ஒருவர். இவருடைய மறைவால், அவருடைய மொத்த குடும்பமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.…
Read more