2024இல் மட்டுமல்ல…. 2029லிலும் மோடிதான் பிரதமராவார்…. அடிச்சி சொல்லும் ராஜ்நாத் சிங்க்…!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒவ்வொரு கட்டமாக நடந்து வருகிறது. 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் பாஜக வென்றால், 2024இல் மட்டுமல்ல 2029ஆம் ஆண்டிலும் மோடிதான் பிரதமர் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், பாதுகாப்பு…

Read more

Other Story