ராஜஸ்தான் முதலமைச்சர் யார்..? – இன்று வெளியாகும் அறிவிப்பு…!!!
ராஜஸ்தானில் சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 115 இல் வெற்றி பெற்று பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் 69 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்துள்ளது. இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் கடந்த…
Read more