தமிழகத்தில் 7 ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்தும் வசதி…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
தமிழகம் மற்றும் கேரளாவில் 700 க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ள நிலையில் சென்னை சென்ட்ரல் உட்பட 200-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தம் வசதி உள்ளது. கொரோனா காலத்தின் போது ஏராளமான வாகன நிறுத்தங்களின் ஒப்பந்த காலம் முடிந்த…
Read more