தமிழகத்தில் ரயில் நிலையங்களில் உதவி மருத்துவ மையம்…. அரசின் அசத்தலான திட்டம்…!!!
சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் மருந்தகத்துடன் அவசர கால உதவி மருத்துவ மையங்களை அரசு அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளது. ரயில் நிலையங்களில் அவசரத்திற்கு கூட மருந்து மாத்திரை கிடைக்காததால் பயணிகள் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் முக்கிய ரயில்வே…
Read more