“ரயிலை தூக்கிய பயங்கரவாதிகள்”… 6 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொலை… “முக்கிய டிமாண்ட் சீனாவை பற்றி தான்”… பாகிஸ்தானில் பயங்கர பரபரப்பு..!!

பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பலோச் கிளர்ச்சியாளர்கள் ரயிலை பிடித்து வைத்திருக்கும் நிலையில், அவர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முயலுகின்றனர். இதன் காரணமாக, பாகிஸ்தான் ராணுவமும் தீவிர நடவடிக்கைக்குத் தயாராகி…

Read more

Other Story