“ரயிலில் இப்படியா”.? முன்பதிவு செய்யாமல் மளமளவென ஏறிய பயணிகள்… இணையத்தில் வைரலான போட்டோ… ஆக்சன் எடுத்தது ரயில்வே…!!
இன்றைய காலகட்டத்தில் ரயில்வே துறையில் பல வகையான பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதில் மிகவும் முக்கியமான சமூகப் பிரச்சினையாக இருப்பது முன்பதிவு செய்யாத பயணிகள் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்வதுதான். சிலர் முன்பதிவு செய்யாத டிக்கெட்டுகளை எடுத்துவிட்டு முன்பதிவு பெட்டிகளில் பயணம்…
Read more