ரூ.4 கோடி கரண்ட் பில்…. ஷாக்கான ரயில்வே ஊழியர்…. அடுத்து நடந்தது என்ன…??
உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் வசித்து வருபவர் வசந்த் ஷர்மா. ரயில்வே ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு நான்கு கோடி ரூபாய் மின் கட்டணம் பில் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த நிலையில் இவர் இதுகுறித்து மின்வாரிய செயல் பொறியாளர்…
Read more