பில் தானே கேட்டீங்க… சீரியல் நம்பர் இல்லையே…? ரபேல் வாட்ச் குறித்த கேள்விக்கு வானதி சீனிவாசன் நச் பதில்..!!
கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேற்று ஆலயம் எனும் திட்டத்தை தொடங்கி வைத்தார். தெற்கு தொகுதிக்குட்பட்ட திருக்கோவில்களின் மேம்பாட்டிற்காக ஆலயம் எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், முதல் கட்டமாக 20 கோவில்களுக்கு தலா 5 லிட்டர் தீப…
Read more