வாயை திறந்தால் என்ன நடக்கும்னு தெரியும்… அதனால் இங்கே வேண்டாம்… சூசகமாக பேசிய ஏ.ஆர் ரகுமான்..!!
லக்ஷ்மன் உடேகர் இயக்கி உள்ள “சாவா” படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விக்கி கவுசல். நடிகர் ராஸ்மிகா. நடிகர் அக்ஷய் கண்ணா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று திரையரங்குகளில் வெளியானாகி…
Read more