விண்ணைப் பிளந்த கோஷம்… ஹர்திக் பாண்டியாவை கொண்டாடிய மும்பை ரசிகர்கள்… அதிரவைக்கும் வீடியோ…!!!
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் பிசிசிஐ சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற போது அந்த விழாவில் கலந்து கொள்ள ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டது. இதனால் ரசிகர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது கிரிக்கெட் வீரர்களின்…
Read more