ஓடி வந்து கண்கலங்கிய ரசிகர்…. ஒரு நிமிட சந்திப்பில் ஆப்ரேஷனுக்கு உதவி… தோனியின் செயலால் நெகிழ்ச்சியில் ரசிகர்கள்…!!!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த மே மாதம் 10-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதியது. இந்த போட்டியின் போது பாதுகாப்பு வளையத்தை தாண்டி ரசிகர் ஒருவர் தோனியை பார்க்க ஓடி வந்தார். அப்போது டோனி…
Read more