ஓய்வை அறிவித்த டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால்… நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்… வைரலாகும் x பதிவு…!!
டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால். இவர் தற்போது டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவருக்கு தற்போது 38 வயது ஆகும் நிலையில் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார். இவர் முதன்முதலாக டெவிஸ் கோப்பையில் விளையாடி தன் வாழ்க்கையை…
Read more