இனி அலுவலகத்தில் சேரில் உட்கார்ந்தபடியே…. அரசு ஊழியர்களின் மன அழுத்தத்தை போக்க சூப்பர் திட்டம்…!!!
சமீபத்தில், மத்திய அரசு ஊழியர்களை அலுவலக நேரத்தில் யோகா செய்ய ஒய்வு பிரேக் எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த யோகா விதிகளைப் பின்பற்றுமாறு பணியாளர் பயிற்சி மற்றும் விவகார அமைச்சகம் அனைத்து துறை ஊழியர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. வேலையில் மன அழுத்தத்தைக் குறைக்கவும்,…
Read more