யூனிஃபார்ம் போடாமல் வந்த மாணவன்…. கண்டித்த ஆசிரியருக்கு கத்தியால் ஒரே குத்து…. பதறவைக்கும் சம்பவம்…!!
அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ராஜேஷ் பருவா பஜவாடா . இவர்பதினோராம் வகுப்பு படிக்கும் அந்த மாணவர் ஒருவர் சரியாக படிக்காததன் காரணமாக அவரை அழைத்து கண்டித்துள்ளார். மேலும் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். …
Read more