யுபிஐ சேவையைத் தொடர பேடிஎம்மிற்கு ஒப்புதல்…. வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்….!!!

யுபிஐ தளத்தில் மூன்றாம் தரப்பு விண்ணப்ப வழக்குனராக செயல்பட பேடிஎம் செயலிக்கு தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. மார்ச் 15ஆம் தேதி இன்று முதல் paytm வங்கி செயல்பாடுகளுக்கு ரிசர்வ் வங்கி விதித்த தடை அவனுக்கு வரும் நிலையில்…

Read more

இனி பிரான்சில் இந்திய ரூபாய் செல்லும்…. யுபிஐ பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ சேவையை பயன்படுத்த பிரான்ஸ் மற்றும் இந்தியா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதனால் பிரான்ஸ் செல்லும் இந்தியாவை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அந்த நாட்டில் எளிதாக பண பரிமாற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் இந்த யுபிஐ…

Read more

Other Story