கைரேகை, கருவிழி இல்லாமல்…. இப்படியும் போன் லாக் எடுக்கலாம்…. சூப்பர் கண்டுபிடிப்பு…!!
பொதுவாக, கைரேகைகள் மற்றும் கருவிழிகள் ஒவ்வொரு நபருக்கும் வித்தியாசமாக இருக்கும். அவற்றைப் பயன்படுத்தி மொபைலில் உள்ள லாக்கை திறக்கிறோம். மாறாக, ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி மாணவர் முகேஷ், அவற்றை மூச்சை வைத்து திறக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறார். இந்த சுவாச அறிவு…
Read more