பொதுவாக, கைரேகைகள் மற்றும் கருவிழிகள் ஒவ்வொரு நபருக்கும் வித்தியாசமாக இருக்கும். அவற்றைப் பயன்படுத்தி மொபைலில் உள்ள லாக்கை திறக்கிறோம். மாறாக, ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி மாணவர் முகேஷ், அவற்றை மூச்சை வைத்து திறக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறார்.

இந்த சுவாச அறிவு நடைமுறை பயன்பாடுகளாக வளர்ந்தவுடன், இது செல்போன் திறப்பதற்கும், பாதுகாப்பு செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.