FLASH: நாமக்கல்லில் பிடிபட்டது மேவாட் கொள்ளையர்கள்… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை…!!!
நாமக்கல் அருகே பவாரியா கொள்ளைக் கும்பல் பிடிபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் மூன்று ஏடிஎம்களில் ரூ. 66 லட்சத்தை கொள்ளையடித்து, தமிழகம் வழியாக தப்பி சென்ற இந்த கும்பல், நாமக்கல் மாவட்டத்தில் போலீசாரால் சுற்றிவளைக்கப்பட்டனர். ராஜஸ்தான் பதிவெண்ணுடன் வந்த…
Read more