அடக்கடவுளே…! திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய மணமகள் மயங்கி விழுந்து மரணம்… பெரும் அதிர்ச்சி…!!!
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள நைனிடால் பகுதியில் ஒரு ஆடம்பரமான ரிசார்ட் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரேயா ஜெயின் (28) என்பவருக்கு திருமணம் நடைபெற இருந்தது. இந்த திருமண நிகழ்ச்சியை முன்னிட்டு திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் நடைபெற்றது. அந்த வகையில் மெஹந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.…
Read more