அடடே…! நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மற்றொரு அரிய கவுரவம்…. என்ன தெரியுமா…??
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மற்றொரு அரிய கவுரவம் கிடைத்துள்ளது. லண்டனில் உள்ள புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அவரது மெழுகு சிலை அமைக்கப்படும் என தெரிகிறது. இந்த சிலைக்கு அளவீடுகள் கொடுக்க அல்லு அர்ஜுன் லண்டன் செல்வார். இது உண்மையானால் அல்லு…
Read more