நீ EXAM எழுதக்கூடாது… 10-ம் வகுப்பு மாணவனை கடத்தி சித்திரவதை செய்த கும்பல்… ஒரு வருஷம் வீணா போயிட்டே.. கதறும் தந்தை..!!
கோரக்க்பூர் மாவட்டத்தின் கோலா பகுதியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. அதாவது ஒ 10ம் வகுப்பு மாணவன் ஒருவரை கடத்தி, அவரை அடித்து தாக்கி, தேர்வுக்கு செல்ல முடியாமல் செய்துவிட முயற்சி செய்துள்ளனர். குற்றவாளிகள் பழைய பகைமையின் காரணமாக இந்த செயலையை மேற்கொண்டதாக…
Read more