திருவிழா முதல் திருமண நிகழ்வு வரை வாழைமரம் ஏன் கட்டப்படுகிறது தெரியுமா?… வியக்க வைக்கும் அறிவியல் காரணம்….!!!
முக்கிய நிகழ்வுகளில் வாழைமரம் கட்டுவதன் பின்னால் உள்ள அறிவியல் காரணம் பலரையும் வியக்க வைக்கிறது. அதாவது வாழை இலையும் வாழைத்தண்டு சாறும் வாழைக்கிழங்கின் சாரும் நல்ல ஒரு நச்சு முறிப்பான்களாக உள்ளது. இன்றும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்…
Read more