“அடடா என்னையே ரசிகனா ஆக்கிட்டாரே” சுனில் காவஸ்கருக்கு அடுத்து இந்த தமிழ்நாட்டு வீரர் தான்… பாராட்டி தள்ளிய நவ்தோஜ் சிங் சித்து…!!
நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணிக்கு எதிராக குஜராத் அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த சூழலில் குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் கடந்த மூன்று போட்டிகளில் முறையே…
Read more