தமிழகத்தில் முதல் தலைமுறை பட்டதாரி சான்று இனி இவர்களுக்கும் கிடைக்கும்… அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!!
தமிழகத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளை ஊக்குவிக்கும் விதமாக அரசு சார்பில் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதர்வாடி வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக நிரப்பப்படும் அரசு பணியிடங்களுக்கும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது. அதில் சில வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாவட்ட…
Read more