நேரில் வராமலே முதல்வருக்கு புகார் அனுப்புவது எப்படி…? இதோ தெரிஞ்சிக்கோங்க மக்களே….!!
ஒருவருக்கு அரசின் குறிப்பிட்ட சேவை கிடைக்காவிட்டால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரியிடம் மனு அளித்து, பிரச்னையை சரி செய்துகொள்ளலாம். அவரும் கொடுத்த புகார்மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அவருக்கும் மேல் உள்ள அதிகாரியிடம் புகார் அளிக்கலாம். அங்கும் முறையான நடவடிக்கை இல்லையெனில்…
Read more