“முதலமைச்சரையும், என்னையும் பிரிக்க முடியாது”…. நிதியமைச்சர் பிடிஆர் ஸ்பீச்…!!!
தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறி 26 வினாடிகள் கொண்ட ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் தான் பேசியதாக வெளியான ஆடியோ பதிவு போலியானது என பழனிவேல் தியாகராஜன் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும்…
Read more