Breaking: தமிழ்நாடு என்ன பிச்சைக்கார மாநிலமா?… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்..!!
திருவள்ளூர் அருகே நடைபெற்ற திமுக கண்டன பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாடு என்ன பிச்சைக்கார மாநிலமா?. நாங்கள் உழைத்து வரியை செலுத்திய பணத்தில் இருந்து எங்களுக்கான நிதியை தருவதில் என்ன பிரச்சனை. மாணவர்களின்…
Read more