முகமது சிராஜ் வீட்டிற்கு சென்று சர்ப்ரைஸ் கொடுத்த RCB வீரர்கள்…. எதற்காக தெரியுமா?…. வெளியான புகைப்படம்….!!!!!
ஐதாரபாத்திலுள்ள பிலிம் நகர் பகுதியில் இருக்கும் முகமது சிராஜ் புது வீட்டிற்கு விராட் கோலி உட்பட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர்கள் சென்று உள்ளனர். IPL கிரிக்கெட் திருவிழா மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் பிளே ஆப் சுற்றுக்காக…
Read more