இவருக்கு இதுதான் ஃபுல் டைம் வேலை போல… 1 இல்ல 2 இல்ல மொத்தம் 11 மீன்பாடி வண்டிகள்… வசமாக சிக்கிய வாலிபர்…!!
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் முதியவர்கள் இயக்கும் மீன்பாடி வண்டிகளை குறிவைத்து திருடி வந்த ஷேக் அய்யூப் (37) என்ற நபரை செம்பியம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இளநீர் வியாபாரி கலியபெருமாள் (61) என்பவரிடம், பெரம்பூர் பகுதிக்கு வண்டி மூலம் செல்ல…
Read more