மீண்டும் PAYTM சேவை எப்போது தொடங்கும்…? நிறுவனர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
விதிமீறலில் ஈடுபட்ட காரணத்தினால் பேடிஎம் அதன் வங்கி சேவை சார்ந்த செயல்பாடுகளை பிப்.29ஆம் தேதி பிறகு நிறுத்திக்கொள்ளுமாறு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருந்தது. வாடிக்கையாளர்கள் விவரங்களை முறையாக பராமரிக்காததால் Paytmக்கு ஏற்கெனவே RBI அபராதம் விதித்த நிலையில், தொடர்ந்து அந்நிறுவனம் விதிமீறல்களில்…
Read more