2 நாள் ஆகிட்டு… உசுர கையில புடிச்சு வச்சிட்டு காப்பாத்த யாராவது வருவாங்களான்னு காத்திருந்த இளைஞர்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் நரேஷ்(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் 2 நாட்களுக்கு முன்பு மத்தே வாடா வனப்பகுதிக்குள் சென்றுள்ளார். இங்குள்ள ரயில்வே நிலையத்தை ஒட்டி ஒரு ஆபத்தான புதைக்குழி உள்ளது. இதில் யாரும் சிக்கி விடக்கூடாது என்பதற்காக சுற்றிலும்…

Read more

Other Story