மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் மரணம்…. 29 வயதில் இப்படியொரு சோகம்…!!
மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளரான ரிங்கி சக்மா (28) புற்றுநோயால் உயிரிழந்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக மார்பக புற்றுநோயுடன் போராடி வந்த அவர், சமீபத்தில் தன்னுடைய சிகிச்சைக்காக சமூக வலைத்தளங்களில் மக்களிடம் நிதி உதவி கோரினார். ஆனால் திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்து…
Read more