“அவருக்கு இதே வேலையா போச்சு”… அசிங்கமா பேசணும்.. அப்புறம் என்ன மன்னிச்சுருங்கன்னு சொல்லுவாரு.. போட்டு தாக்கிய விஷால்..!!
‘பாட்டல் ராதா’ என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் மதுப்பழக்கம் மற்றும் அடிமைத்தனம் குறித்து சிலர் பேசினர். ஆனால் இயக்குனர் மிஷ்கின் மதுப்பழக்கத்தை கொண்டாடுவதாக கூறினார். அதோடு இளையராஜாவின் இசை தான் என்னுடைய போதைக்கு சைட் டிஷ் என்றும், அவர்தான் பலரையும்…
Read more