புதிய மின் கட்டண கணக்கீடு முறை… தமிழகம் முழுவதும் விரைவில் அமல்…!!
தமிழகத்தில் பொதுவாக மின் மீட்டரில் எச்.எச்.சி என்ற கையடக்க கணினி மூலமாக மின் கணக்கீடு செய்யப்படுகிறது. இந்நிலையில் விரைவில் செல்போன் செயலி மூலமாக மின் கணக்கீடு செய்யும் முறை அமலுக்கு வர இருப்பதாக தற்போது தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதற்காக…
Read more