எடப்பாடிக்கு நாய் கடிச்சா இங்க போகலாம்.. கடுப்பேற்றிய EPS_க்கு சூடான பதிலடி கொடுத்த மா.சு!!
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள் இந்த துறைக்கு பொறுப்பேற்றதற்கு பிறகு அவருடைய அறிவுறுத்தலுக்கு ஏற்ப செயல்படுகின்றோம். எடப்பாடி சொல்லுகிறார்… இன்றைக்கு கூட சொல்லி இருக்கிறார்…. நாய் கடிக்கு மருந்து இல்லை…
Read more