மாவோயிஸ்ட் தலைவர் மல்லா ராஜிரெட்டி காலமானார்….. உறுதிப்படுத்தியது சத்தீஸ்கர் காவல்துறை..!!

மாவோயிஸ்ட் தலைவரான மல்லா ராஜிரெட்டி காலமானார்.. மாவோயிஸ்ட் தலைவர் மல்லா ராஜிரெட்டி என்கிற சயன்னா (70) காலமானார். சில காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ராஜிரெட்டி உயிரிழந்தார். மாவோயிஸ்ட் தலைவரும், மத்தியக் குழு உறுப்பினருமான ராஜிரெட்டி, மாவோயிஸ்டுகளுடன் இணைந்த பிறகு…

Read more

Other Story